தோழன் 💞   (தோழன்💞)
250 Followers · 218 Following

read more
Joined 16 April 2018


read more
Joined 16 April 2018
20 MAR 2023 AT 0:23

சிறிதும் நினைக்கவில்லை
இப்படி எல்லாம்
உறவு வந்து
உதறிவிட்டு
போகுமென்று... !!!!
சிந்தித்து சிந்தித்து
சிதையில்
இருப்பது
போல
உணருகிறேன்.

-


20 MAR 2023 AT 0:20

நிம்மதி
இல்லை...
இரவு மதி
என் மதியை
தேற்றுக்கிறது....
இருந்தும்
என் விதி
யாருமற்ற
கதி...!!!

-


20 MAR 2023 AT 0:15

என்னை பற்றி
நீ யோசிக்க
நேரமில்லையா
என்பதெல்லாம்
தெரியவில்லை... !!!
உன்
நினைவை மறக்க
நினைத்து
நினைத்து
என்னவோ செய்கிறேன்
இன்னும்
தெரியவில்லை
தெளியவில்லை..!

-


20 MAR 2023 AT 0:08

யோசிக்காமல்
காதலித்துவிட்டாள்...
யோசித்தவுடன்
விட்டுவிட்டாள்.... !!!!
அறியவில்லை போல்
நான்
உயிருள்ள ஜீவனென்று.. !!!

-


19 MAR 2023 AT 0:01

கண்ணீர் உடலின்
குளியலுக்கு...!!!

-


18 MAR 2023 AT 23:58

அன்பு இருக்கும்
இடம்...
ஆண்டவன் வசிக்கும்
இடம்...
அந்த இடம்
எங்கே கொஞ்சம்
சொல்லுங்கள்
தவிக்கும்
மனசுக்கு . !!!

-


18 MAR 2023 AT 23:52

ரத்தம் சிந்திய
காயங்கள் கூட
சுகம்...
சிலர்
உண்டாக்கிய காயம்
என்றும்
ஆறாத
ரணம் ... !!!!

-


18 MAR 2023 AT 8:13

காதல் என்பது
பொய்...
தனிமை மட்டுமே
மெய்...
என்று புரிய வைப்பதற்கு
கடவுள் படைத்த
ஒன்று
பெண்.

-


18 MAR 2023 AT 0:36

விட்டுப் போன
உறவு...!!
வாட்டும்
நினைவு..
தகவல் தரும்
இரவு... !!!!
ஆறுதல் சொல்லும்
நிலவு...
கிடைத்தது
எனக்கு
மலிவு....!!!!

-


18 MAR 2023 AT 0:27

இரவில்
வரும்
கனவில்
தெரியும்
அவள் முகத்தில்
நிலவொளி...
கண்டு கண்டு
ரசித்தால்
உடலெங்கும்
ஒரே களி... !!!

-


Fetching தோழன் 💞 Quotes