Thamilural Anusthikka   (தமிழூராள் அனுஷ்திக்கா)
1 Followers · 7 Following

ஈழத்துக்காரி

"எழுத்தே என் ஊழியம்
எழுதுகோலே அதன் ஆயுதம்"
Joined 23 January 2024


ஈழத்துக்காரி

"எழுத்தே என் ஊழியம்
எழுதுகோலே அதன் ஆயுதம்"
Joined 23 January 2024
1 MAY AT 1:12

வெகு நாட்களாக வேலை செய்த
இயந்திரம் நின்றது
தொழிலாளியின் மரணம்

-


1 MAY AT 1:02

உகந்த வினைக்கு
உழைப்பே துணை

-


1 MAY AT 0:59

முதலீடு தான் யாவிற்கும்
முதலென்ற மூடமைத் தகர்த்து
உழைப்பு தான் உலகுய்ய
வழியென்று வாழும்
வலிதாங்கி வழியாகும்
உழைப்பாளரே உயர்வென்பேன்

-


24 APR AT 22:29

கல்வி என்பது
மகிழ்தலுக்கு உரியது
கற்பித்தல் மகிழ்தலை
ஏற்படுத்த வேண்டியது

மகிழ்வு இல்லாத எந்த விடையமும்
முழுமை பெறாது
கல்வியும் கூட...

-


23 APR AT 7:34

ஒரு மரத்தடி நிழல்
வாகன சத்தம் நுழையா சூழல்
என் மடியில் நீ
உன் தயவில் நான்

இது போதும்...

என் இனிய புத்தகமே📖❤️‍🩹

-


14 APR AT 0:50

இல்லாத நேரத்தில்
திடீரென ஆசிரியராகிறது
பணம்

-


14 APR AT 0:42

நான் குமராகிய பின்னும்
தொட்டிலில் ஆட்டுகிறாள்
அக்காள் 🤍

-


14 APR AT 0:36

ஓடித் திரியும் வயதில்
தொட்டில் ஆட்டுகிறது
ஊஞ்சல்

-


14 APR AT 0:31

பேருந்து நெரிசல்களில்
வெற்றி பெறுகின்றன
பாலியல் சுரண்டல்கள்

-


13 APR AT 20:47

இந்த வருடமும்
இன்பம் தங்கட்டும்
எங்கும் எதிலும்
நன்மையே நிறையட்டும்


இனிய புதுவருட நல்வாழ்த்துகள்

-


Fetching Thamilural Anusthikka Quotes