Tamil Devi  
1 Followers · 1 Following

Tamil Quotes
Joined 12 February 2024


Tamil Quotes
Joined 12 February 2024
AN HOUR AGO

உழைப்பின்றி அசையாதே
இவ்வுலகம்!
நீயின்றி நானில்லை
ஊனின்றி உயிரில்லை
உழைப்பின்றி ஏதுமில்லை!

-


10 HOURS AGO

என் டைரியில் நான் சேகரித்த காகித காதலும் அழகுதான்
டைரிமில்க்
சாக்லேட் காதல்..!!

-


12 HOURS AGO

நான் உன்னை நேசிக்கிறேன்!
உன்னை காதலிக்கிறேன்!
நான் உன்னை மட்டுமே காதலிக்கிறேன்..!
இப்படிக்கு
உன்னில் நான்!
மனசாட்சி..!!

-


17 HOURS AGO

நான் தனித்து விடப்படாமல்
என் தனிமையில்..
என்னோடு இருந்தாய்!
டெடிபியர்..!

-


22 HOURS AGO

முள்ளில்தான் ரோஜா இருக்கிறது!
ஆனாலும்..
சிரித்து கொண்டிருக்கிறது..!!

-


23 HOURS AGO

தன் உழைப்பை நம்பியவன்! ஒருபோதும் பிறர் உதவியை நாடமாட்டான்..!!
விடாமுயற்சி உன் வெற்றிக்கு வழி
உழைப்பின்றி உயர்வில்லை!!

-


29 APR AT 10:04

மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு இல்லாத மதிப்பும்
சிலரின் சிபாரிசுக்கு கிடைக்கிறது
படிக்காதவராக இருப்பினும்
பணக்காரராக
இருத்தல் வேண்டும்!!

-


28 APR AT 11:28

உன்னை!
விட்டு கொடுக்காத
உறவு கிடைத்தால்!
விட்டுவிடாமல்
பிடித்துக்கொள்!

-


27 APR AT 10:26

பட்டென்று தூக்கி எறியப்படும்
உறவுகளிடம்!
சட்டென்று விலகிவிடுவதே
சிறந்தது!

-


26 APR AT 7:13

உன்னோடு
சில நொடிகள்
உயிரோடு வாழ்கிறேன்
தேநீர்!

-


Fetching Tamil Devi Quotes