Something we need a exit from people's life whether friends or family .In the world full of people we can't even find one for us .So it's better to take a exit EXIT FOR NEW ENTRY
முழுக்க நிறைந்த துக்கத்தில் முழுமதியாய் நீ மூழ்கினாய் இதயம் இன்னமும் சுமையானது வெளியேற்ற விழியோ கண்ணீர் மொழியோ அனுமதிக்கவில்லை உள்ளே உயிருடன் உறவாடி என்னை மன்றாடினாய் நீ தரும் ரணத்தை நான் பொறுத்துக்கொள்ள..