Sumathi V   (Sumathi Vilvaraj)
2.1k Followers · 141 Following

Wanderlust || நுவலி
Joined YQ family on July 21, 2017..♥♥
Joined 21 July 2017


Wanderlust || நுவலி
Joined YQ family on July 21, 2017..♥♥
Joined 21 July 2017
25 SEP 2021 AT 8:52

கொடுத்த மறு சுவாசம்,

எப்போவோ தொலைத்த
உற்சாகத்தை
கண்டு கொண்டேன்
அந்த முதல் சுவாசத்தில்.

-


21 APR 2019 AT 1:01

எனக்காக வரவிருக்கும்
தூக்கம்
எதோ ஒர் பஸ் ஸ்டாண்டில்
வழி தவறி இறங்கி விட்டதோ
என்ற ஆற்றாமையுடன்
முடிகின்றது.

-


9 APR 2019 AT 10:05

When there is
no hope,
Music will find
for us.

-


22 OCT 2018 AT 21:36

சு - சுற்றி சுற்றி உன்னிடம் வராவிட்டாலும்,
ம - மணித்துளிகள், யுகங்கள் கடந்து சென்றாலும்,
தி- திணறடிக்கும் உன்‌ நினைவில் இருந்து தப்பிக்க வழியில்லை.

-


25 SEP 2021 AT 23:22

I rather not enter into it.,

Because my memory
Will go back to the place,
where I don't belong..

-


5 JUL 2019 AT 20:38

என் காதலை
காண்பாய் என்ற
நம்பிக்கையில் நிலைத்தது
காதல் கொண்ட மனம்.

-


5 JUL 2019 AT 20:31

you were next to me,
to hold my hands,
without saying anything,
my stress walks away.

-


4 JUL 2019 AT 22:19

on album collection.

-


4 JUL 2019 AT 22:07

கண்ணீரின் வழியே
வடிந்து போகாமல்
இருக்க
கண்ணுக்கு கீழே
கருவளையமாய்
அடைக்கலம் ஆக்கினாள்
அவன் நினைவுகளை.

-


4 JUL 2019 AT 21:45

Still she is innocent,
to figure out
the difference between
waiting and rejection.

Bcoz, she thought,
she was waiting
for his love
but
on the otherside
her love was rejected at first.

-


Fetching Sumathi V Quotes