Sukumar daya   (Sukumar)
82 Followers · 28 Following

read more
Joined 25 September 2020


read more
Joined 25 September 2020
29 APR AT 14:36

If you can't experience life at every corner of the existence with harmony and excitement, then you are another laboratory grown creature which feels sophisticated only in certain conditions.

-


29 APR AT 12:47

If you don't hurt yourself, then nobody would hurt you.

-


20 MAR AT 9:50

The reality is nobody knows the reality.

-


18 MAR AT 19:26

தனி மரம் தோப்பாகாது தான். சிலர் தோப்பாக விரும்பவில்லை. ஓரம் தள்ளி ஒட்டு மொத்தத்தைப் பார்வை இடுகிறார்கள். முட்டி மோதி நெருக்கடியிலும், சச்சரவு, நிலைநாட்டுதல், போட்டிகளில், எதேனும் ஒரு சில கருத்துக்கு பலி ஆகாமல் இருக்க ஒட்டியும் ஒட்டாமலும் வாழத் தொடங்குகிறார்கள்.

அவர்கள் பாலை நிலத்தில் ஓங்கி வளர்ந்து நிற்கும் ஒத்தை மரமாகி வழிப்போக்கர்களுக்கும் போக்கத்தவர்களுக்கும் ஒடந்தையாகவும் ஆறுதல் அளிப்பதுமாக காலம் அவர்களை வழிநடத்திச் செல்கிறது.

-


16 MAR AT 8:57

புறநகர்ச் சாலையில் நுழைந்ததின் அறிகுறி புது வெளிச்சம் புது காற்று பட்டாம்பூச்சிகள்.

-


15 MAR AT 22:14

எதேனும் ஒரு கருத்துக்கு பலி ஆக்கி கொள்கிறார்கள் பெரும்பாலான மனிதர்கள்.

-


14 MAR AT 23:24

பேய் படத்த விட ஏ. ஐ வைத்து பயம் காட்டும் படங்கள் இருப்பையே கேள்விக் குறி ஆக்குகிறது

-


14 MAR AT 23:08

மூக்கு முழி எடுப்பா இருந்தா திறமை இரண்டாம் பட்சம் ஆகிவிடுகிறது

-


27 FEB AT 19:13

இப்படி மாறிவிட்டாயே என்கிறார்கள் பரிதாபத்துடன்.

அப்படியே உள்ளீர்களே என்றேன் வியப்புடன்.

அன்றுடன் பரிதாபிகள் தலைமறைவானார்கள்.

-


10 JAN AT 19:10

எங்கும் நகர முடியாமால் உறைந்து போன மீன் முணுமுணுத்தது..

"நாசமா போறவங்களா உலகத்த வெப்பம் மயம் ஆக்குங்க டா சீக்கிரம், என் பிள்ளைய பாக்கணும்..
உங்களை நம்பவும் முடியல நம்பாமலும் இருக்க முடியல"

முணுமுணத்ததை முத்தம் இட்டது என்று தன் வலைப்பக்கத்தில் "ஃபீலிங் பிலேஸ்டு" என்று பதிவிட்டான் புகைப்படத்தை.


-


Fetching Sukumar daya Quotes