கூடுகள் உள்ள மரங்கள் பறவைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவை -
கூடுகள் உள்ள மரங்கள் பறவைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவை
-
வாழ்வின் மாய வலைக்குள் சிக்கி நடை போடுகிறோம் ஓவ்வொரு நாளும் -
வாழ்வின் மாய வலைக்குள் சிக்கி நடை போடுகிறோம் ஓவ்வொரு நாளும்
Good Morning -
Good Morning
நகர்ந்து செல்லும் நத்தை தன் ஈர மொழியில் எழுதிச் செல்கிறதா கவிதை? -
நகர்ந்து செல்லும் நத்தை தன் ஈர மொழியில் எழுதிச் செல்கிறதா கவிதை?
பிரபஞ்ச வெளியெங்கும்பரவிச் செல்கிறதுசூரியப் பூவின் ஒளி மகரந்தம் -
பிரபஞ்ச வெளியெங்கும்பரவிச் செல்கிறதுசூரியப் பூவின் ஒளி மகரந்தம்
என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🔆 -
என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🔆
எல்லாப் புல்லாங்குழலுக்குள்ளும் புதைந்துக்கிடக்கிறது கானகத்தின் பெரும் மூச்சு. -
எல்லாப் புல்லாங்குழலுக்குள்ளும் புதைந்துக்கிடக்கிறது கானகத்தின் பெரும் மூச்சு.
கூட்டில் பசியுடன் குஞ்சுப் பறவைகள்பாவம் தாய்க்குத் தெரியாது ஸ்விகீ ஜோமட்டோ எண்கள் -
கூட்டில் பசியுடன் குஞ்சுப் பறவைகள்பாவம் தாய்க்குத் தெரியாது ஸ்விகீ ஜோமட்டோ எண்கள்
மழை விட்டப்பின் பாரமாகிறது கையிலிருக்கும் குடை -
மழை விட்டப்பின் பாரமாகிறது கையிலிருக்கும் குடை
கடலில் மிதக்கும் நிலவைகரை சேர்ப்பது யார்?. -
கடலில் மிதக்கும் நிலவைகரை சேர்ப்பது யார்?.