Shangar Adhithya   (Shangar Adithya)
29 Followers · 2 Following

Expanding With Intelligence :)
Joined 2 November 2017


Expanding With Intelligence :)
Joined 2 November 2017
24 JUL 2020 AT 23:27

I didn't want to stalk you anymore.
But i want to know you anyway!
Am Sorry.

-


11 JUL 2020 AT 18:49

நீண்ட கால போராட்டம் புரட்சியாய் மாறாது வரையில் எக்காலமும் ஜெயிக்காது.!

என் தேடல் பழைய போராட்டம்!
நீண்ட காலத்து தேடல் போராட்டம்.!!

என் தேடலை புரட்சியாய் மாற்றிடாத அளவு என் சூழ்நிலைகள் அதை கட்டுக்குள் வைத்திருக்கிறது!!!

-


11 JUL 2020 AT 12:01

My Struggle is Longtime Struggle. An Old Struggle...

The long struggle will never be conquered until it's turns into a Revolution!

-


10 JUL 2020 AT 11:48

While i was seeking for Myself But you looking for Whom, think I am?

-


10 JUL 2020 AT 11:23

My fortunate is Unfortunately Have more Time to see the end!

-


9 JAN 2019 AT 17:02

அகத்தில் என்னை நோக்கி நகரத் துவங்கினேன்...
புறம் தனித்தீவாயானது!

-


20 DEC 2018 AT 0:27

உங்களில் உங்களை தேட விரும்பினால் முதலில் உங்களில் உங்களை தொலைக்க முற்படுங்கள்.!

-


23 JUL 2018 AT 15:40

நீ குளித்து ஓடிய அழுக்கெல்லாம்... இரவாய் மலர்கிறது!

-


15 DEC 2017 AT 20:54

எனை கொல்வதென முடிவெடுத்து முத்தப்போர் துவங்கவிருக்கிறாள்....

-


14 DEC 2017 AT 12:34

Why are you stirring up your stars in my day?
What the dare is this!?

-


Fetching Shangar Adhithya Quotes