Sahaya jefrin Maglin.J   (Jefrin🦋)
1 Followers · 2 Following

✒️𝘫𝘶𝘴𝘵 𝘮𝘺 𝘵𝘩𝘰𝘶𝘨𝘩𝘵𝘴💭
Joined 31 January 2023


✒️𝘫𝘶𝘴𝘵 𝘮𝘺 𝘵𝘩𝘰𝘶𝘨𝘩𝘵𝘴💭
Joined 31 January 2023
26 APR AT 20:03

Every Situation's doesn't
need a Reaction
Sometimes be dumb
&move on

-


19 APR AT 18:17

பிரிவதற்க்கு ஆயிரம்
காரணம்...

சேர்த்திருக்க ஒன்றும்
கிடைக்கவில்லையாம்!!...

-


24 MAR AT 9:52

மௌனத்தின் அர்த்தங்களையும்
அழுகையின் வலிகளையும்
வெளிப்படுத்த ஒரு
காகிதமும் பேனாவும் போதுமானது!!!

-


16 MAR AT 23:16

Priority speaks where u'r in

-


11 MAR AT 22:48

மனிதர்களின் அலட்சியம்
ஒரு அழகிய பறவையின்
சிறகு முறிந்துவிடுகிறது!!!
பயத்தோடு ஒரு பயணம்
பெண்ணாய் பிறந்தத்திருக்கு!!!

-


2 MAR AT 21:21

காகிதத்தில் எழுத பட்டியிருபதை
சரி செய்ய முடிகிறது.
ஆனால்
தலை எழுத்தை சரி செய்ய
முடியாதே என்ற எண்ணம்
இங்கு பலரிடம்!!!...

-


21 FEB AT 20:15

Nobody can understand your emotions!!!
Sometimes it's you & yourself❤️‍🩹

-


15 FEB AT 18:48

When everyone ignores you
He is behind you to protect from
the Lonelyness!!!

-Bible Verse

-


12 DEC 2023 AT 12:32

பல அர்த்தங்கள் நிறைந்த
மௌனம்!!


-


11 DEC 2023 AT 14:04

அழகான நினைவுகளிலும்
ஆழமான சிந்தனைகளிலும்,
ஒரு மனம்.
மனதோடு மறையாமலும்,
யாராலும் நிரப்ப முடியாத
ஒரு இடம் 💔!!

-


Fetching Sahaya jefrin Maglin.J Quotes