ரமேஷ் ரமேஷ் பழனி   (பாரதியோட ரமேஷ்)
706 Followers · 2.2k Following

Joined 10 May 2019


Joined 10 May 2019

கூவிய சேவல்
கூண்டுக்குள் போகவில்லை
மதிய விருந்து

-



விதையாய் இருந்து
விருட்ஷமாய் வளர
வாழ்த்துக்கள்...

-



மொழி மாற்றமும்
எடுபடவில்லை...
என் இரு விழி மாற்றமும்
எடுபடவில்லை...
உன் போதை விழிகளுக்கு
முன்னால்

-



காதலும்...
கற்று மறக்கிறது
என்னவளின்
விழியசைவில்
தூக்கத்தை
தொலைத்தபடி...

-



பல வலிகளில் தான்
நமக்கு வழிகளே
பிறக்கிறது...
சில சமயம் அளவாய்
பல சமயம் அதிசயமாய்

-



விடியலும்....
அந்திசாயலும்
அழகாய் ஞாபகப்படுத்துகிறது
உன் நினைவுகளை

-



இருட்டின் முத்தம்
கூட ....
அழகாய்தான்
தெரிகிறது...
உண்மை காதலுக்கு

-



வாழ்க்கை தேடல்களை
ஞாபகப்படுத்துகிறது
ஆறாம் அறிவின்
அற்புத அறிவு

-



கார்த்திகை...
மார்கழி மாத
குளிருக்கு இதமாய்
வந்து வந்து போகிறது
உன் நினைவுகள்...
ஒவ்வொரு இரவும்
என்னை கொன்றபடியே

-



இந்த தலைமுறையிலேயே
ஆரம்பமாகிவிடுகிறது
அடுத்த தலைமுறையின்
அவசிய தேடல்கள்
ஆயிரமாயிரம்
எதிர்பார்ப்புகளோடு...

-


Fetching ரமேஷ் ரமேஷ் பழனி Quotes