Raga Dhana   (RD4$)
0 Followers · 2 Following

Missing my soul😔
Joined 7 December 2022


Missing my soul😔
Joined 7 December 2022
16 MAR AT 0:23

in my life
What did my 23 and 24 gaves?

Disappointed 😹
No care🫂
No love💔
No one to talk🗣️
No emotions🪅
No money🧧
Ntg except pain, tears, loneliness, waiting

-


9 FEB 2023 AT 23:14

Alone

-


1 FEB 2023 AT 20:02


என்னவளே


உன் முகத்தில்.....
முத்தம் பதிக்க ஆசை!!!!
முகத்தோடு முகம் உரச ஆசை!!!!
கண்ணம் கிள்ளி விட ஆசை, உன்னை----
கட்டி அணைக்க ஆசை/////

உன்னுடன்
பாதம் பின்ன ஆசை ::::
முடிவிலா பாதையில் செல்ல ஆசை!!!!!
நம்____
கைகள் கோர்க்க ஆசை!! ஆனால்
உன் விரல் கடிக்க மட்டும் ஆசை !!!!
உன் இளமை குடிக்க ஆசை!!!!!!
உன்னுடன் காமம் பொழிய ஆசை'""""......

ஒன்றாய் நிலவை பார்க்க ஆசை .....
உந்தன் நிழலில் வாழ ஆசை......
உன்னில் ____
மூச்சடக்கி முத்தமிட ஆசை....

உன் மார்போடு சாய்ந்திட ஆசை.....
உன் மடியினில் தவழ்ந்திட ஆசை..
உன் முடி கோர ஆசை.....
உன்னை கொஞ்சி குளாவிட ஆசை.....


ஆகையால்
என்னை
உன்னடி சேர்க்க ஆசை...
உயிரே❤. ....

-


1 FEB 2023 AT 19:37

01/02/2022

உன்னை தொடர்ந்தேன்🚶‍♀️
உன்னில் தொலைந்தேன்💙
உனக்காக ஏங்குகிறேன்💞
திரும்பி வந்திடு ❤
என்னிடமே!!! 🥰🥰

-


8 JAN 2023 AT 0:33

You are so lucky.....
When The person you love❤,
Loves you back......, 💔

-


5 JAN 2023 AT 20:30

The person think a lot when they are alone..

-


Seems Raga Dhana has not written any more Quotes.

Explore More Writers