Priya Radhakrishnan   (The Silent Writer)
738 Followers · 286 Following

Reading, writing, mysticism, family & coffee
Joined 3 July 2017


Reading, writing, mysticism, family & coffee
Joined 3 July 2017

A little slow,
But chit chat with friends
made joy within overflow!

-


14 HOURS AGO

When love blossoms in the heart,
life is radiant beyond thought.

-


14 HOURS AGO

you can smile like a flower
without giving way to
brooding, as hardships
don't last forever.

-


16 HOURS AGO

to stay rooted in rain and shine, swaying in the blissful breeze when the joy is mine.

-


16 HOURS AGO

அனாதையின் அவலம்.
மின்னஞ்சலினால் அனாதையான
தபால் பெட்டி!

-


16 HOURS AGO

வாழ்வில் இதயத்தின்
ஒளியைக் கொண்டு நட,
உதயமாகும் புது வழிகள்!

-


16 HOURS AGO

மலர்களின் வண்ணங்களைப் போல்
நம் எண்ணங்களுக்கும் நிறமுண்டு.
அதில் வெள்ளை மனதே கொள்ளை கொள்ளும்.

-


16 HOURS AGO

அச்சம் தவிர்.
மிச்சத்தை அறிவும் திறனும்
கொண்டு உச்சத்தை தொட
உதவும். ஆகவே அச்சம் தவிர் முதலில்.

-


7 JUL AT 20:40

உறைந்து போன என் உணர்வுகள் உயிர்த்தெழும் உன் பார்வையின் வெப்பம் தாக்கிட!

-


7 JUL AT 20:24

'No' because saying 'no' is an art and ought to be used appropriately.

-


Fetching Priya Radhakrishnan Quotes