Praveena A  
726 Followers · 2.6k Following

Like writing
Joined 11 July 2020


Like writing
Joined 11 July 2020
10 MAR 2022 AT 21:51

தோல்வியைக்
கண்டு அஞ்சாமல்
தொடர்ந்து முயற்சிப்பது

-


10 MAR 2022 AT 21:03

will teach the
biggest lesson
of this life !

-


10 MAR 2022 AT 21:00

சில மாதங்கள்
சென்றால் ..,
அழகிய
தாலாட்டுப் பாடலாக
இசைக்கும்

-


4 MAR 2022 AT 23:05

பிரகாசிக்க
அதற்குப்
போட்டியாக
இந்தப்
பிரபஞ்சத்தில்
எதுவுமே
கிடையாது

-


4 MAR 2022 AT 23:00

to feel inferior
and lame
only for my
unconditional love

-


19 FEB 2022 AT 22:04

What I'm having
and don't want to
increase my needs

-


15 FEB 2022 AT 13:20

பாரம்பரியமும்
பாட்டி வைத்தியமும்
பழமை வாய்ந்தவை
ஆனால்.,
பழசு அல்ல!

-


15 FEB 2022 AT 12:51

நினைவுகளின்
பிடியிலிருந்து
தப்பிக்க நினைப்பது

-


15 FEB 2022 AT 11:30

இயற்கையை
அழித்து
சுற்றுப்புற சூழலை
மாசு படுத்தினால்
இப்படிப்பட்ட
நிலைதான்
ஒவ்வொரு தனி
மனிதனுக்கும்

-


13 FEB 2022 AT 11:44

வாழ்ந்து
பார்த்து
தோற்று
வெல்லும்
போது தான்

-


Fetching Praveena A Quotes