Muthu Kaalai  
0 Followers · 4 Following

Joined 15 June 2023


Joined 15 June 2023
1 JUL 2023 AT 13:03

விழிகளோடு விழிகள் மரணமே வந்தாலும் மறந்து போகாதடி பெண்ணே நீ என்னை முதல் முதலில் பார்த்த அந்த ஒரு நொடியும் விழிகள் என்னவளின் விழிகள் பெண்ணே உனது விழிகள்

-


19 JUN 2023 AT 6:11

😘 அவளின் 💘 அழகு🥰

🫅என்னவளின் 😘அழகுக்கு 🫣 முன்னால் 🥳
💖என் ✍️கவிதையும் என் 😇கற்பனையும்
😍அவள்🫅 கால் 👣தூசி✨ தான்....?
__MUTHUKAALAI

-


19 JUN 2023 AT 5:30



✨ அவள் ⚡மின்னல்⚡ 👀விழிகள் 👀

🫅பெண்ணே உனது ⚡மின்னல் 👀விழிகளும்✨
🫅நீ 😊சிரிக்கையில் 🙂என்னை 🫣சிறை 😇பிடித்த உனது 😊கன்னகுழிகளும்
என் 🥰மனதையும்😍 வருடியது...!
என் ❤️‍🩹இதயதயும்💘 திருடியது ....?

-


18 JUN 2023 AT 18:06

💔 ஒருதலையாய்💞 காதலித்த🧔 ஆண்களுக்கு 🧑‍🦳 அவள் 🖤 உதிர்ந்த🖤 கூந்தல் கூட ஒரு 🥳நினைவு🕌 பொக்கிஷம் 🕌தான்🎉....! (அந்த நினைவோடு‌...👉🤏👇)

🫅அவள்🖤 கருங்கூந்தலை அவளிடமிருந்து 😇ரகசியமாக எடுத்தேன் 😘.....!
💗அதற்கு ஒரு அழகான காதலையும்💕 தொடுத்தேன்🥰...?
💖அதை🫣 ரகசியமாக மறைத்தேன்🤫...?
அதை தினமும் தோறும் அவள் நினைவாக ரசித்தேன்🥳 கடைசி வரையிலும் என் 🧔ஒருதலையான 🥀காதலை அவளிடம் சொல்லாமல் மறைத்தேன் 💔அவள் கருங்கூந்தலை🖤 நேசித்தபடியே💖
🧔என் வாழ்க்கையை கழித்தேன்🧑‍🦳 கல்லறையோடு முடித்தேன் 😭....!
ஒரு தலை காதல்
__MUTHUKAALAI

-


16 JUN 2023 AT 14:05

💖 என்னை🔥 சூடேற்றி❤️‍🔥காப்பாற்றுவது🫂 உன் 💞உடலாக💖 இருநதால் ...!
,😶‍🌫️கடுமையான 🥶குளிரும்😶‍🌫️ பனியிலும் 🙍கூட ❤️‍🔥உடல் சிலிர்க்க
உனக்காக🙋 நான்💞 காத்திருபேனடி🙎 பெண்ணே🥰....?

-


15 JUN 2023 AT 20:45

விழிகளோடு 👀விழிகள் 😭மரணமே🥺 வந்தாலும் மறந்துப்போகாது...🙃
🫅அவள் 🤵என்னை 🤗முதல் முதலில் பார்த்த 👁️அந்த ஒரு ⏳நொடியின் ⌛விழிகள்👀 🫅என்னவளின் 👀விழிகளே💙💔🥰...?

-


Seems Muthu Kaalai has not written any more Quotes.

Explore More Writers