Mr. A   (Mr. A)
18 Followers · 108 Following

Joined 2 May 2021


Joined 2 May 2021
29 DEC 2021 AT 22:18

முடிவு அதை விட கடினமா இருக்கு
உன்னிடத்தில் மட்டும்

-


29 DEC 2021 AT 22:04

யாரோ ஒருவரின் நினைவுகள் நம்மை கொள்கிறது

-


29 DEC 2021 AT 22:01

நிம்மதியான தூக்கம்

-


27 DEC 2021 AT 0:11

பார்க்க முடியாத தொலைவில் நீ இருந்தாலும் அனுதினமும் உரையாடுகிறேன் உன் நினைவுகளுடன்


Mr. A

-


21 DEC 2021 AT 8:19

but possible of forget

-


21 DEC 2021 AT 6:11

நிழலாய் உந்தன் நினைவுகள்

-


16 DEC 2021 AT 13:07

சிறு புன்னகையோடு கண்ணீரும் சேர்ந்து வருகிறது
உன்னை காணும் பொழுது

-


16 DEC 2021 AT 8:28

கண்ணில் கண்ணீரோடு
உதட்டில் புன்சிரிப்போடு
நீண்டா நாட்களுக்கு பின்
அவளை கண்ணும்பொழுது
சில நினைவுகள் நீல்கிறது
அவளது பேருந்தும் மெதுவாய் நகர்கிறது
சில நினைவுகளை சுமர்ந்து

-


12 DEC 2021 AT 23:59

தன் தட்டில் உள்ள உணவை
உண்ண மறுக்கிறான்
பக்கத்து தட்டில் உள்ள பழைய உணவை உண்ண ஏங்குக்கிறான்

-


12 DEC 2021 AT 23:54

உன்னிடத்தில் என்னை












என்னிடத்தில் உன்னை

-


Fetching Mr. A Quotes