மனோஜ் குமார் சின்னசா   (மனோஜ் சின்னச்சாமி)
193 Followers · 67 Following

தமிழ் கற்கும் மகவு!!!💞🕺🙋‍♂️
Joined 18 November 2017


தமிழ் கற்கும் மகவு!!!💞🕺🙋‍♂️
Joined 18 November 2017

சூழல் எதுவாயினும்
சுகம் தருபவன்
நான் அன்றோ!!!!!

-



சோர்வு நிலையில்
சொர்க்கம் காண்கின்றேன்
அது இவளின் மடியென
கூர மறுக்கிறேன்
என்னவளிடம் !!!!!

-



காலம்‌ அது
கரைந்து போகும்
நம்‌ காதல்
கறையாக‌ போகாது
கயல்விழி ❤️

-



சுடரொளியில்
சுதிபாடும் குரலில்
தெரிவதென்ன
இவள் கண்களா??
மது கடல்களா.....!!!!!!!!!

-



அனு தினமும்
எமை ஈர்க்கும்
மணம்
உனதன்றோ!!!!!

-



நித்தம் நித்தம்
கனவுலகில் திளைக்கின்றேன்
அங்கு
அவள் என்னுடையவள்‌ !!!!!

-



குறுகிய யாமம்
கொடியது
அவளுடன் !!

குளிரும் தேகம்
கொடியது
அவள் நினைப்புடன்!!!!

-



முதல் மழை
அவளுடன்
முதல் மழை....

பருவமங்கை
அவளுடன்
முதல் மழை....

அடர் இருளில்
ஆளில்லா தெருவில்
இது என்ன புதுவிதம் .....

நானோ
அவளை அள்ளி அணைக்கவில்லை
சொல்லியும் கொடுக்கவில்லை
இருந்தும் ஈர்த்து கொல்கிறாள்
விழியால் கயல் விழியால்
நான் நீர்த்து போகும்வரை !!!!!

-



விடவும் இயலவில்லை
விரட்டவும் இயலவில்லை
விடிந்தால் மாறும் வாழ்வில்
வியப்புகள் அவள் நினைவுகளே !!!!

-



அறுசுவை அல்லாது
இது என்ன புது சுவை
இவள் இதழ்சுவை ?!!!

-


Fetching மனோஜ் குமார் சின்னசா Quotes