LENA PRIYADHARSHINI   (Lenapriyadharshini)
47 Followers · 14 Following

Writer of choice
Joined 2 October 2017


Writer of choice
Joined 2 October 2017

Sometimes,
Some things
Can Only stay as
Wish!
No Matter,
How much those
Matter to you..

-



Seated on Blanket
Feet submerged in Sand
Neck Craning
Hair Floating
Eyes on Moon
Ears listening Waves Crash
Lips humming Favourite Tune
Skin sinking in Salt Humid Breeze
Seeing the Sky
Painted in hues of blue
Stark Clear
Dusted with Stars
Soul soars to space &
Bounce Back into Sea &
Reaches back to Shore where
I lay in defenceless stance with Euphoria!

-


5 APR AT 22:48

Anything can be Solved, But
Everything doesn’t come with Solution…
Some with Thesis or Hypothesis,
Few with Context and Inference,
Maybe with little to No Information on Synopsis,
Still Many leads to a Path and a Direction!

-


28 MAR AT 14:14

Adult lifestyle Pro Max:
Scheduling a crying session on weekends
with all the required information & materials
and looking forward to it
while working on weekdays.

-


26 MAR AT 2:29

வானத்த பாத்து ரசிக்கிறேன்,
மேகம் மாதிரிருக்க ஆசைப்படுறேன்,
நட்சத்திர அழகுல மயங்குறேன் - ஆனா
நிலா - உன்னைய மட்டும்...
ஒவ்வொரு பிறையிலும்,
ஒவ்வொரு நாளும்,
மனசு நிறைய
முழுசா காதலிக்குறேன்.

-


21 MAR AT 2:43

Heal & Hurt goes Hand in Hand..
Coz,
Handle to Heart door,
Can only be Held by Handful
People who Hold Power
Over OurSelf!

-


10 MAR AT 0:37

Loneliness longing is,

Wishing to be
Wanted in the place,
Where
I am UnWelcomed!

-


24 FEB AT 0:48

திரை பின் தரையை நோக்கி நின்றுகொண்டிருந்தாள்,
திறைக் கேட்கும் திரள் நடுவில் தேசிங்கு ராஜா போல உட்கார்ந்திருந்தான்!

தென்றல் தழுவ, திசைகளை நோக்கும் அவளும்
தேடும் கண்கள், திசைகள் எங்கும் நோக்கும் அவனும்

நேருக்கு நேர் கண்ட கணம்!...

-


20 FEB AT 2:20

கூண்டுப்பறவைகள் பற்றி பேசிய நாம்!
சங்கிலி பறவைகளை மறந்தோம்!!

தான் கூண்டில் இருந்து வாழும் வாழ்க்கைக்குத்
தன்னை தயார் செய்துகொண்டு வாழும்
கூண்டுப்பறவை!

தன்னிச்சையாய்த் தன்னால் சுதந்திரமாக
சிறகு அடித்து மென்மேலும் செல்ல இயலும்
தன்மையை உணர்ந்த பின் - எவ்வகையிலினும்
தன் தண்டையினை தகர்க்க தத்தலிக்கும்,
தளராத துணிவுடன் - திசை திக்கெட்டும்
திரிந்து பறந்து வாழ தாபம் கொண்டவள்!!

தன் தீமிர்; தோய்ந்து, தகர்ந்து;
திகைத்து போய் தழும்புகள் கொண்டு,
தன்னிலை மறந்து, தரையில் கிடந்தாள்!
தூணில் கட்டப்பட்டப் பறவையாய்!!

-


1 FEB AT 9:41

நல்லவன்தான்..
நம்பிக்கைவைக்கும் அளவுக்கு.
நம்மும் அளவுக்கு அல்ல…

-


Fetching LENA PRIYADHARSHINI Quotes