ஜெஸிந்தா நௌலின்   (PJ Nowlin)
245 Followers · 17 Following

read more
Joined 26 March 2019


read more
Joined 26 March 2019

உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள்,
வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே.

எரேமியா 29:11







-



ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.

1 யோவான் 4:7









-



ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்
திருப்பாடல்கள் 23:1-2

-



ஆண்டவரே உனக்கு
என்றுமுள
ஒளியாக இருப்பார்;
உன் கண்ணீரின்
நாள்கள்
ஒழிந்துபோம்.
எசாயா 60:20

-



ஆண்டவரே, உம் இரக்கத்தையும், என்றென்றும் நீர் ஆற்றிவரும் செயல்களையும்
நினைவு கூர்கிறேன்.
சீராக் 51: 8









-



உமது
உழைப்பின் பயனை
நீர் உண்பீர்!
நீர் நற்பேறும் நலமும்
பெறுவீர்!
திருப்பாடல்கள் 128:2









-



இரக்கமுள்ள
ஆண்டவரை நோக்கித்
தங்கள் கைகளை விரித்து
அவரைத் துணைக்கு அழைத்தார்கள்.
தூய இறைவன் விண்ணகத்திலிருந்து
உடனே செவிசாய்த்தார்.
சீராக் 48:20

-



ஆண்டவர் என் வலிமை.
அவரை என் உள்ளம் நம்புகின்றது.
நான் உதவி பெற்றேன்.
ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது.
திருப்பாடல்கள் 28:7

-



‭My people will live in peaceful dwelling places, in secure homes, in undisturbed places of rest.

Isaiah 32:18







-



என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர்.
எசாயா 32:18








-


Fetching ஜெஸிந்தா நௌலின் Quotes