Jegadeesh K   (Jegadeesh. K 💔💔)
3 Followers · 20 Following

.......
Joined 13 April 2024


.......
Joined 13 April 2024
2 MAY AT 18:30

கண்டுபிடிக்க முடியாத தூரம்
தொலைய நினைக்கிறேன்
பரந்த பூமியில் இல்லை.....
உன் இனிய
இதயத்தில்.....

-


1 MAY AT 6:02

இருட்டும் உண்டு
அதுபோல
இனிமையான நாட்களில்
சோகம் உண்டு

-


30 APR AT 11:12

தான்‌‌
நினைவிற்கு வருகிறது....
நீ இப்போது என்னுடன்
இல்லை என்பது...

-


30 APR AT 8:36

இமைகளுக்கு தெரியாது
அதுபோல.......
இதயத்தின் காதலும்
கண்களுக்கு தெரியாது.......

-


29 APR AT 9:31

உன்னை காதலித்தேன்
நீ
யார் என்று தெரியவில்லைனு
சொல்லி விட்டு சென்றாய்

-


22 APR AT 7:47

உன்னை காதலித்தேன் ......
நீயோ...!!
உலகமே என்னை அசிங்க படுத்தும்படி....
விட்டு சென்றாய்...!!

-


21 APR AT 10:08

பாம்பு போல் இருக்கும் உனது .....
புருவம் .!!
என் மனதில் காதல் விஷத்தை.....
கக்கிவிட்டது.!!

-


21 APR AT 5:43

நீ இருந்தாய்.....
ஆனால் !!
கண் தேடும் தூரத்தில்.......
இப்போ !!
நீ உள்ளாய் ........

-


20 APR AT 13:33

தொடர்ந்து வருவது சண்டை
மட்டுமே....

-


20 APR AT 8:08

தலைவனின் பேச்சும்
தவறாகும்.....

-


Fetching Jegadeesh K Quotes