jebaselvi   (jeba Selvi)
6 Followers · 3 Following

Joined 15 October 2022


Joined 15 October 2022
24 APR 2023 AT 17:16

"வெள்ளை காகிதம்"

உறவு சேரவும் மனம் பிரியவும்;
கப்பல் மிதக்கவும் கைவினை செய்யவும்;
மனதிலுள்ள குழப்பமும்,
எண்ணத்திலுள்ள வரைபடங்களும்,
உன்னில் கூற இடம் கொடுக்கிறாயே...
உன்னைப் பற்றி எழுதும் எனக்கு
கொஞ்சம் இடம் கொடு
என் வார்த்தைகளால் உன்னை அழகாக அலங்கரித்து காட்டுகிறேன்!!!

-


21 APR 2023 AT 22:12

என் நீல தேவதை💙

தொலைந்து போனது என் வாழ்க்கை
மீட்கவே முடியாது என்ற நம்பிக்கை
தினமும் கனவில் ஒரு அழகிய நீல தேவதை
என்னை ஆட்கொண்டு தொல்லை செய்தால்!!
கனவில் வந்த தேவதை
நினைவில் என்னுடன் வருவாளோ?
என்று நினைத்துக்கொண்ட நேரத்தில்
கிடைப்பதில்லை என்கின்ற எண்ணத்தில்
சந்தோஷம் இனி இல்லை என்ற வேளையில்
கடவுள் கொடுத்த வரமாக வந்தால்...
என் இருளை நீக்கி
என் வாழ்வை அழகாக்க!!
என் நீல தேவதை!!!

-


4 FEB 2023 AT 11:37

கண்கள்!!!

இமை மூடி திறக்கும் போது உலகத்தை ரசிக்கும்
கருவிழி நடனம் ஆடுகின்ற ஒவ்வொரு நொடிக்கும்
சிறந்த பொருளை கலையின் வாயிலாக கூறும்
கடவுளின் சிறப்புமிக்க ஓவியம்
மயக்கும் பெண்களின் கண்கள்
ஆண்களின் கண்ணுக்கு திங்கள்
மங்கையரின் அழகிற்கு அழகு சேர்க்கும் கருவி
இப்போது தண்ணீர் சேர்ந்து ஆனது அருவி
அழகிற்கு எப்போதும் அழிவு தானா?
இந்த கண்ணுக்கு எப்போதும் கண்ணீர் தானா?
விடை கூற முடியாமல் நிற்கிறது எனது எழுதுக்கோல்!!...

-


11 JAN 2023 AT 8:37

வளையல் பெண்ணே....

வளைந்த குணத்துடன் வடிவமைத்து
அங்குமிங்கும் ஓடிக்கொண்டு
பளபளவென தோற்றத்துடன்!!
கலகலவென சிரிப்பு சத்தம் தோன்றி!!
நடனமாடும் மங்கைகளுக்கு இந்த
வளையல் அழகு சேர்த்தது போல
நீயும் உன் குடும்பத்தில் பிறந்து அழகு
சேர்த்து சிறப்பித்து உள்ளாய் பெண்ணே.....

-


10 JAN 2023 AT 14:21

"Inside the World of Prison"

Starting her journey from the locked-up room
Having in her hands a broom,
Doing all the duties with tune,
Waiting for the freedom soon.

Afternoon sat for the little rest,
Suddenly birds creeped for food in nest,
Unexpectedly the arrival of guest,
Went again with the work test.

Done the best for everyone,
Appreciation words hasn't came from noone,
Instead of beautiful words;
List of advises and scolding
With lots of pain and beatings

Still with smiling face...
Hiding all gloomy days
Believing that one day will change
In her life race.

-


9 JAN 2023 AT 21:36

"காடு"

மயங்கும் மண் வாசனையில்
தித்திக்கும் ராகங்களுடன்
கண்ணுக்கு தேவாமிர்தம் தரும் உன்
அரண்மனையில்,
இந்த கவிதைக்கு இடம் உண்டோ???
பதில் சொல் காடே!!!
உன் இடத்தில் பறக்க நினைக்கிறது என்
சொற்கள்...

-


17 OCT 2022 AT 17:57

அழகிய கருமை கூந்தலே!!!

குளு குளுவென்ற காற்றில்...
ஆடி விளையாடி,
பார்க்கும் கண்களை தன்னிடம் மயக்கி
வியக்கும் சிந்தையில் தள்ளி
மங்கைக்கு அழகை மெருக்கேற்றி
பெருமை சேர்த்த கருங்கூந்தலே!
நிற பாகுபாடுகள் நிறைந்த உலகில்
கருமையும் சிறந்த நிறம்தானே!!
எனவும் பாடம் புகுத்துள்ளாயே...
இச்சமுதாயம் எப்போது புரிந்து கொள்ளும்???
உனக்கு தெரிந்தால் என்னிடம் கூறு பேரழகிகளின் கருவியே!!!

-


15 OCT 2022 AT 10:08

LOST IN YOU

Took for a time to pass,
Just began in happy with talk.
Heart mode in excited to go around,
But tears mode decided to gift a crown.

In the castle:
Protagonist near me in suffer,
Made me ready to buffer.
Lady love is crying in wraith;
My soul is trying to say her a word wait.

After they united:
I started to laugh,
My surroundings got confused half.
The end of the page came;
I realized, I lost in you book, in brame!!

-


Seems jebaselvi has not written any more Quotes.

Explore More Writers