Jeba Ranjani   (Jenis)
77 Followers · 26 Following

Insta id: call_me_jenis
Just scribbling what I thought😍
Joined 26 May 2019


Insta id: call_me_jenis
Just scribbling what I thought😍
Joined 26 May 2019
13 JAN 2023 AT 9:00

We may hate humans' characters
But for that,
how can we hate humans?

-


15 JAN 2022 AT 22:16

Some things won't be fixed
You have to console yourself
For not being able to
Bring back the same

-


8 JAN 2022 AT 22:16

Some times
It's hard to console
Some things
Which consoles u
Many times

-


7 JAN 2022 AT 20:09

ஏறிட்டு உன் புன்சிரிப்பு பார்த்த கணமே
கனங்களும் கனக்க மறந்து விடுகிறதே

-


2 JAN 2022 AT 17:08

திடீரென பாெழியும் பின்மாரியாய்
காெட்டி தீர்க்கும் நினைவுகள்
இதமாய் இதயம் வருடும்
ஈரக்காற்றை விட்டு தான் செல்கிறது

-


1 JAN 2022 AT 22:46

ரசித்தேன்
மையல் காெண்டேன்
ஏங்கினேன்
மறுத்தேன்
மறைத்தேன்

-


1 JAN 2022 AT 22:34

உன் பார்வையில் பூக்கும்
அழகான நாணம்
நீ நீங்கிய பின்னும்
உதிர மறுக்குதே...

-


31 DEC 2021 AT 21:18

HAPPY 2022

Don't stop loving yourself.
Be grateful for what you have.
Nothing is going to be forever but
Whatever is meant for you
Will be remained, no matter what.
Do think but don't over think
Just go with the flow
Keep smiling
Spread positivity
Let's hate the hatred....

-


22 OCT 2021 AT 23:33

எவ்வளவு தூரத்தில் நின்றாலும்
அடையாளம் கண்டு விடுகிறேன்😍

பழைய குறுஞ்செய்திகளில் மட்டும் தான்
காெஞ்சம் சிக்கலாகி விடுகிறது😅

என்னவென்று சாெல்ல🤐

-


9 OCT 2021 AT 0:03

Don't get scammed by
The word forever
Which is temporarily
Meant to be forever

-


Fetching Jeba Ranjani Quotes