ʝαуαитнαи 🕊  
1.3k Followers · 79 Following

🎉🤝❤

🙈🙉🙊🧘‍♂️
Joined 19 September 2018


🎉🤝❤

🙈🙉🙊🧘‍♂️
Joined 19 September 2018

அவளது கோபம் அனைத்தும் கொஞ்சலாக மாறியது இவனது கெஞ்சல் மொழியால்.

-



நேர்ல கேட்டா கூட சொல்ல மாட்டார்கள் ஆனா WhatsApp status ல அவங்களோட மகிழ்ச்சி; கவலை :காதல்; செல்வம்;பயணம் ;பலம் ; இன்னும் எல்லாமே சொல்லிடுறாங்க பா

-


25 APR AT 13:03

காதோரம் அவள் பேச காதலும் தேன் சிந்த சிறு ஏறும்பை போல சேமிக்கிறேன் அவளது காதலை.

-


25 APR AT 12:53

நான் தான் ஏற்கனவே
தொலைந்து விட்டேன்;
தொலைத்து விட்டவர்கள் ;
தொல்லைகள் தரவேண்டாம் ;
தொலைந்தவனை தேட வேண்டாம்;
தொலைந்தே போகிறேன்.

-


25 APR AT 12:48

அளவுகள் என்ன அவளுக்கும் எனக்கும்;
இடைவெளியில் இத்தனை தடைகளா;
உனதன்பில் நானிருக்க ;
உன் உயிரில் நான் வசிக்க;
உன்மேல் பாசுரம் பாடி;
உன்னுடன் கலந்திடுவேன்;
உனக்கான காத்திருப்பின் காதலுடன்.

-


19 APR AT 15:25

கனவில் நானும் கண்டதில்லை இந்த மோக தீயை ;
கையை பிடித்து கற்று தருகிறாள் தாந்திரீக தாம்பத்யத்தை.

-


19 APR AT 15:18

இதழ் முத்தம் கேட்கிறேன் சிந்தும் தேன் துளியை மெல்ல ஊட்டுகிறாள்.

-


19 APR AT 15:14

இத்தனை வருடம் கண்ணியம் காத்த என் கண்கள் புது பூவை மேயுது;
கட்டி காத்த இளமையெல்லாம் உன்னை கட்டி பிடித்தவுடன் இதழ் மொட்டில் நிரம்பி வழிகிறது.

-


13 APR AT 18:06

நீண்ட பயணம் யார் வருவார் ;
நீல வானின் கீழ் குடையாய் யார் தருவார்;
வந்தவர் வெறுக்கிறார்கள்;
வருபவருக்கு வணக்கம் செய்கிறது;
களவு செய்கிறது காலம்;
கட்டி வைக்கிறது கவலை;
மனம் என்னும் கோட்டையில் ஆயிரம் ஒளி விளக்கு;
மறந்து போகும் வாழ்க்கை இது ஆயுள் அதிகம் அத்தியாயம் நீளம்.....

-


11 APR AT 12:00

நம்மிடம் உரிமை என்று கேள்வி கேட்கும் உறவிடம் நாம் கேள்வி கேட்டால் பதில் வருவதில்லை.(fake people )

-


Fetching ʝαуαитнαи 🕊 Quotes