ishu chandran   (ishu🧚)
770 Followers · 792 Following

read more
Joined 6 May 2018


read more
Joined 6 May 2018
2 OCT 2022 AT 8:55

ரவியும் சந்திரனும் உதயமான நாள் ... ஆம்..!என் அப்பாவின் பிறந்தநாள்.. காலங்கள் பல கடந்தாலும் எமக்காக துடிக்கும் உமக்கு வாழ்த்து கூற விழைகிறேன் தொலைதூரத்தில் இருந்து நான்.., கடல் அளவு பாசம் இருப்பினும் அலையாய் காட்டினாய்..! ஆயிரம் ஆயிரம் வலி இருப்பினும் வெளியில் காட்டாமல் எங்களை அரவணைத்து காக்கும் உமக்கு ஆசைகள் ஏராளம் இருப்பினும் அதை நிறைவேற்றாமல் நீயும்.! நிறைவேற்ற துடிக்கும் நானும்..! புரியாத புதிராய் நீயும்..! உன்னை புரிந்துகொள்ள தவறிய நானும்..! இருப்பினும் என்றும் உமக்காக நாங்கள்..! *வித்*- ஐ உனக்குள் வைத்த உமக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! ❤️❤️

-


12 SEP 2022 AT 11:08

சூரியனை நோக்கி வரமாய் காத்திருக்கும் சூரியகாந்தி போல் , உன் அழைப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் நான்..! என்று வரம் தருவாய் வரமாய் கிடைத்தவளே..!!

-


11 SEP 2022 AT 22:19

என் உயிரில் கலந்ததால் என்னவோ ..!
நான் நிராகரிக்கப்படும் போதெல்லாம் என் உயிரை தேடி செல்கிறேன்... உன்னை தேடி..!
காரணங்கள் சொல்ல தயாராக இல்லை..!
காரணம் நீயாக இருப்பதால் என்னவோ..!
அதீத வலியுடன் நான்,
உன் மன்னிப்பை எதிர்நோக்கி..!

-


1 SEP 2022 AT 14:27

கண்கள் எதையோ தேட..!
தேடியும் கிடைக்கவில்லை..,
காத்திருக்கிறேன்..!
தேடலின் முடிவில் நீயாக இருக்க..!❤️

-


17 AUG 2020 AT 12:13

Positivity is like a wax, to burn the fire,
Try to put more wax..
It fires.!
Let it be a light to your family..!

-


10 JUN 2020 AT 16:27

Just sit and watch!
Karma plays everything!!

-


10 MAY 2020 AT 21:47

Everything happens for a reason in your life..!
But, you only the reason what happens in your life;
Let be conscious to take any decision..!
Consequences will give great result;
If your consciousness is good!
Be a good decision maker..!


-


8 MAY 2020 AT 7:15

ஊரடங்கு வேளையில்,
ஆதி உதயமான நாள்;
ஆம்..,
பெயரை போன்றே முதலாய்;
எங்கள் வீட்டின் செல்லமாய்,
பிறந்தவளே..!
பொறுமைக்கே எடுத்துக்காட்டாய் திகழ்பவள் நீ..!
நாட்கள் ஓடினாலும் நான் உன் மீது கொண்ட பிணைப்பு முடியபோவதில்லை,
தொல்லை தரும் தங்கையாய் என்றும் உன்னுடன் நான்!
எனக்காக பிறந்தவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மு..!

-


30 MAR 2020 AT 18:47

வேண்டாம் என்று வெறுத்தவை!
தேடி வந்தாலும் வேண்டாம் என்று உதரியவை..!
அலட்சியத்தின் உச்சத்தில் அவளை வேண்டாம் என்றாய்;
இன்றோ..!
நீ தனிமையில் இருக்கையில்,
உன்னை சுற்றி இருள்சூல..
நீயே உன்னை வெறுக்கும் தருணத்தில்..!
உன்னுடன் இருப்பாள்..!
அவள்...
அவளோ உனக்குள் இருக்கும் நீ!..

-


7 MAR 2020 AT 0:12

a single rock doesn't form a huge one..!
The deposition of each single rock makes it;
Likewise in our life, each single step leads a way to success..!
Try to climb and touch the sky..!

-


Fetching ishu chandran Quotes