Hariharasudhan krishnan  
19 Followers · 2 Following

Joined 7 April 2018


Joined 7 April 2018
25 DEC 2023 AT 11:34

பகுத்தறிவு பழுதடைந்த தருணம்


கண்ணுக்குத் தெரியாத உயிரின் ஆற்றல் கொண்டு செயல்படும் உடல் கூறுகிறது,
"கண்ணால் கண்டால் தான் கடவுளைக் கூட நம்புவேன்" என்று.

-


5 DEC 2023 AT 21:42

I can see with my eye
but I can't see my eye

-


5 DEC 2023 AT 21:23

Life is a travel towards death,
without knowing the distance

-


11 NOV 2023 AT 18:16

இளமையில் அனைத்தையும் கற்றுக் கொள்
முதுமையில் அனைத்தையும் ஏற்றுக் கொள்
இயற்கை தருவதை பெற்றுக் கொள்
முடிவினில் அனைத்தையும் விட்டுச் செல்

இந்த வாழ்க்கையின் நியதியை புரிந்து கொள்
மனதினை பக்குவம் ஆக்கிக் கொள்

-


11 OCT 2023 AT 21:27

Dying for Truth
is better than
Lying for Living

-


28 SEP 2023 AT 21:17

வாதம் விவாதமாகி
விவாதம் விதண்டாவாதமாகி
விதண்டாவாதம் தீவிர வாதமாகும் போது

மனித உருவத்திற்குள் இருக்கும் மனிதன் மறைந்து விடுகிறான்.

-


28 SEP 2023 AT 21:15

இறைவன் இருக்கிறானா, இல்லையா?, என்ற (தீவிர)வாதத்திற்கு பதில்

மனிதன் இருக்கிறானா, இல்லையா?, என்ற கேள்வியில் முடிகிறது.

-


28 SEP 2023 AT 21:12

அநாகரிகமான ஆத்திகரை விட

நாகரிகமான நாத்திகர் மேலானவர்.

-


28 SEP 2023 AT 21:10

கடவுள் எதுவும் இல்லை என்றால் நாத்திகன்.

கடவுளைத் தவிர எதுவும் இல்லை ஆத்திகன்.

-


25 SEP 2023 AT 8:14

பிரச்சனை குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

1. வாழ்க்கையின் சுவாரசியமே பிரச்சனையில் தான் உள்ளது. எனவே அதை மகிழ்ச்சியுடன் ரசிக்க கற்றுக் கொள்வோம்.

2. ஒரு பிரச்சினைக்கான தீர்வே, அடுத்த பிரச்சினைக்கு காரணமாக அமையும். எனவே, நிரந்தர தீர்வு என்பது நாம் சுதந்திரமாகச் சொல்லும் பொய்.

-


Fetching Hariharasudhan krishnan Quotes