சக்தி பாரத்   (சக்திபாரத்)
7 Followers · 1 Following

Joined 22 December 2019


Joined 22 December 2019
19 AUG 2023 AT 20:34

காற்றில் உவர்ப்பை உணர்கிறேன்,
விழிநீர் கலந்ததால்...!

-



தனிமனித கனவுகளின் கயிற்றில் கட்டப்பட்டு சுழலுதோ நாட்கள்...!

-



Someones Liberty should not interupt or hurt or disturb another person's choice or Liberty, if it happens then it will be turned into Dictatorship.....

-



நீருக்குள் பறவையில்லை....
நீரின்றி பாரில்லை...
நினைவில்லா வாழ்வில்லை.....
நினைவுகளே வாழ்க்கையில்லை....
நிஜங்களில் பொய்யில்லை....
நிசப்தம்போல் போதையில்லை....
நிலையான மனமில்லை....
நிறைவிற்கு காற்புள்ளியில்லை.

-



Every comma has its fullstop.....
Some may be Temporary and some may be a Permanent one.....

-



Dreams may fade if we face repeated failures, it also able to fade our idea of step back from our dream if we had an idea of one last try to chase it....!

-


11 APR 2023 AT 19:24

Sometimes we may think that our second chance was perfect and better than our chance but the Reality is we learn our mistakes from first failure and also realized the importance of not losing chances/ persons for one more time.........

-



வரிகளின் வார்த்தைகளும் வண்ணமாகுமே, என்னமோ எண்ணிலடங்கா மகிழ்ந்து செயல்படுகையில்.....

-



கலாப நடணத்தைக்
கண்களில் காண்கிறேன்.....
நின் கண்ணசைவினில்......!

-



Some people communicate with their Eyes which is hard to translate or decode because of frequency mismatch between two hearts.....

-


Fetching சக்தி பாரத் Quotes