சீனிவாசன் தாமோதரன்  
36 Followers 0 Following

Writing to express not to impress
Joined 4 December 2018


Writing to express not to impress
Joined 4 December 2018

எதிர்காலத்தை துரத்தி செல்பவர்கள் நிகழ்காலத்தை நழுவ விடுகிறார்கள்
என்பது கடந்தகாலம் நமக்களிக்கும் பாடம்— % &

-



மற்றவர்களை அளக்க நாம் பயன்படுத்தும் கருவிகளே நம்மை செதுக்கி சரிசெய்ய சிறந்தவை— % &

-



பாராட்டுகளைப் பகிர்ந்தளிக்க மனமில்லாத பலரை இந்த உலகம் தலைவர்கள் என கொண்டாடிக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.


-



No matter how far we change our actions, it is not a complete change unless it is reflected in our reactions.

-



Problems are like springs for the balanced minds, the more they are pulled down, the higher they will get launched.

-



சந்தேகம் என்னும் விலைமகள்
பெற்றெடுக்கும் பிள்ளைகள்
ஒரு மனதிற்கு மட்டும்
பிறந்திருக்க வாய்ப்பில்லை

-



வளர்ச்சி
முதிர்ச்சியுடன்
சேராத வரை
தளர்ச்சி
மனித வாழ்க்கையில்
தொடர் நிகழ்ச்சி...

-



அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள் அறுக்கப்படும் போது வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டிய சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகிவிடும்.

-



உள்ளத்தின் உளைச்சலை ஊதி பெரிதாக்குவதற்கு முன் உதறித் தள்ள தெரிந்தவர்களே உலக வாழ்க்கைக்கு உகந்தவர்களாம்.

-



உணவில் தொடங்கி உணர்வில் தொடரும் என்பதை உணர்ந்த மக்கள் உலகத்தில் சிலரே.

-


Fetching சீனிவாசன் தாமோதரன் Quotes