Benija Joyce   (Benija Joyce)
32 Followers · 5 Following

You Tuber
Joined 30 November 2018


You Tuber
Joined 30 November 2018
27 APR AT 5:27

ஒவ்வொரு பொண்ணோட
வெற்றிக்கு பின்னாடியும்
ஒரு ஆண் இருப்பாங்கனு
சொல்லுவாங்க
ஆனா...
அந்த ஆண்
கூட இருக்றவங்களாவும் இருக்கலாம்
நம்மள விட்டுட்டு
போனவங்களாவும் இருக்கலாம்

-


25 APR AT 13:38

My mood swings are not only depend
On my periods
But also depends on my partner

-


24 APR AT 20:11

You are always thinking that
I'm blaming you
But the fact is...
I'm making you to
Understand my situation

-


24 APR AT 11:21

என் காதல் புரியாதவனிடம்
கருணையை
எதிர்பார்ப்பதென்பது
முட்டாள்த்தனம்

-


21 APR AT 8:09

நீ இல்லை...
என்றாலும் உன்னை தொடுவேன்
என் சிந்தையில்

-


21 APR AT 8:06

Your love is
always a pleasant feel
Which makes me happy
every moment..
True love cannot be a
disturbance ever

-


20 APR AT 4:04

You might think
I'm confident enough
to handle things...
but the truth is
I feel empty without you

-


17 APR AT 15:43

முத்தை இழந்தவர்களுக்குத்தான்
தெரியும்
அதனுடைய மதிப்பும்
அதை இழந்த வலியும்

-


16 APR AT 16:10

I never thought it was easy leaving you
even after you left me

-


16 APR AT 16:03

கண்ணால் காண்பவரும் பொய்
காதால் கேட்பவரும் பொய்
சொற்களால் பேசுவதும் பொய்
எவரும் நிரந்தரம்
அல்ல என்பது
மட்டுமே உண்மை

-


Fetching Benija Joyce Quotes