banu sulaiman   (பானு)
7 Followers · 2 Following

I belive myself in every second as a writer.
Joined 25 March 2020


I belive myself in every second as a writer.
Joined 25 March 2020
2 MAY AT 18:47

சேர்ந்தால் தான்
புதிய சுவை பிறக்கும்
வாழ்கையில்
இன்பமும் துன்பமும்
சேர்ந்தால் தான்
புதிய திருப்பம் கிடைக்கும்

-


1 MAY AT 14:41

ஒளிர்ந்த முகத்தை
வருத்தமான நாட்களில்
ஒளித்து வைத்திருப்பது
நாம் தான்.

-


30 APR AT 22:46

கேட்டறிந்தவர்
தன்னை நேசிக்கப் பழகுவார்
ஏனெனில்,
இந்த உலகில்
நமக்கு எப்போதும்
உறுதுணையாய் நிற்கும்
ஒரே ஜீவன்
நாம் மட்டுமே

-


28 APR AT 14:16

காலம் கடந்த பிறகும்
இன்னும்
ஏதோ ஒன்றைப் பேச
என்னிடம் வார்த்தை இருக்கிறது
உன்னுடைய
அளவில்லாத அன்பை
நான் புரிந்து கொண்டதால்

-


27 APR AT 19:10

நாம் ஒன்றும்
புதிய படைப்பல்ல
அதே போல
சில நினைவுகளை
மறந்து இருக்க
நாம் ஒன்றும்
புத்தனுமல்ல


-


26 APR AT 16:34

பழகும் நபரிடம்
பாசம் நிறைய இருக்கும்
நம்முடைய சூழ்நிலையை
அவர்கள் அறியும் வரை.

-


26 APR AT 11:26

Paid Content

-


25 APR AT 9:55

போகட்டுமா என்று கேட்கும்
உறவை விட்டுவிடாதீர்கள்.

-


24 APR AT 19:01

உறைவிடம் தருவதே
காதல்

-


24 APR AT 18:58

எடுத்து வைத்த பல பொருட்களை
மீண்டும் பார்க்கும் பொழுது
மீட்டெடுத்து வரும்
பழைய கதைகளை
உதட்டோர சிரிப்பாக...

-


Fetching banu sulaiman Quotes