BABU   (rdineshbabupdy)
31 Followers · 4 Following

read more
Joined 12 December 2021


read more
Joined 12 December 2021
1 MAY AT 14:20

தேடித் தேடி கொடுத்த அன்பு
குப்பையை விட கேவலமாகி
போனது...!
தேடித் தேடி அவளைச் சென்று
இதயம் நொறுங்கிப் போனது...!
தேடித் தேடி அவளை பின்தொடர்ந்து
போய் அன்பை கொடுக்க நினைத்த
என் இதயம் ஏமாந்து போனது...!
இறுதியில் நானோ இங்கு அவளின்
நினைவுகளுடன்...!
அவள் எங்கோ புன்னகையுடன்...!

-


28 APR AT 11:42

அன்று நிதானமாக என் இதயத்தை நொறுக்கி விட்டு புன்னகைத்தபடியே சென்றாய் ஆனால் இன்றும் என் இதயம் உன் பெயரை சொல்லி கதறுகிறது தினமும் இரவு முழுவதும் தூங்காமல்....!

-


28 APR AT 8:15

She deserves a better one coz I am a manufacturing defect!

-


24 APR AT 5:44

Loving someone who doesn't love you back will make you die slowly every day of your remaining life!

-


19 APR AT 20:12

எனது வாழாத நாட்கள் உன்னுடன்
வாழ்கிறது என் கண்ணில்
கண்ணீராக உன் நினைவுகளின்
துணையுடன்!

-


31 MAR AT 5:21

That pain when being ignored by the one whom I love deeply kills me!

-


23 MAR AT 5:55

The best way to make your future best is to work for it harder, smarter at a right place with right people around you!

-


17 MAR AT 16:39

Never hesitate to throw back love instead of the stones you receive.
Find the god in you and stop searching it!

-


10 MAR AT 15:49

என் வரிகளின் முகவரி நீயே!
என் அன்பின் முகவரி நீயே!
என் இதயத்தின் முகவரியும் நீ!
என் வலிகளின் முகவரி நீயே!
என் தனிமையின் முகவரி நீயே!
என் அழுகையின் முகவரி நீயே! இப்பொழுது என் வாழ்வின் முகவரி நீ!

-


10 MAR AT 13:26

Select people who are wiser than you. Select people who challenge your skills. Always be a learner before you lead.

-


Fetching BABU Quotes