உனக்காக காத்திருக்கும்நொடிகள் கூடஉன்னை கடந்துசெல்ல மறுக்கிறது -
உனக்காக காத்திருக்கும்நொடிகள் கூடஉன்னை கடந்துசெல்ல மறுக்கிறது
-
மாறி மாறிஎன்னை கொள்கிறதுநீ இல்லாத போதும்இருப்பது போல் -
மாறி மாறிஎன்னை கொள்கிறதுநீ இல்லாத போதும்இருப்பது போல்
ஒன்னு நினைத்துபார்த்தா பெருமையாக இருக்கு இந்த தனிமைமட்டும் என்னை பிரியாமல் என் கூடவேஇருக்கு -
ஒன்னு நினைத்துபார்த்தா பெருமையாக இருக்கு இந்த தனிமைமட்டும் என்னை பிரியாமல் என் கூடவேஇருக்கு
பறவைகள் கூட ஒன்றாகபறக்கிறது பாவி மகன் நான்என்ன செய்தேன்சிறகின்றி கிடக்கிறேன் -
பறவைகள் கூட ஒன்றாகபறக்கிறது பாவி மகன் நான்என்ன செய்தேன்சிறகின்றி கிடக்கிறேன்
இன்னும் எத்தனைவருடம் காத்திருப்பதுஉனக்காகநான் வாடும் முன்னேஎன்னை ஏற்று கொள்கண்ணே -
இன்னும் எத்தனைவருடம் காத்திருப்பதுஉனக்காகநான் வாடும் முன்னேஎன்னை ஏற்று கொள்கண்ணே
பூத்து உதிரும் மலர்களை பூமிஎன்றும் பாரமாகநினைப்பதில்லைஉன்னில் பூத்தஎன்னை மட்டும்ஏன் பாரமாகநினைக்கிறாய் -
பூத்து உதிரும் மலர்களை பூமிஎன்றும் பாரமாகநினைப்பதில்லைஉன்னில் பூத்தஎன்னை மட்டும்ஏன் பாரமாகநினைக்கிறாய்
உனக்காக காத்திருந்துவாடியது மலர் மட்டும்அல்ல என் மனமும் -
உனக்காக காத்திருந்துவாடியது மலர் மட்டும்அல்ல என் மனமும்
உன் கோபம்மட்டுமே நம்பிறிவிற்க்குகாரணமாகஆனது -
உன் கோபம்மட்டுமே நம்பிறிவிற்க்குகாரணமாகஆனது
போ ஆனா ஒரு முறையாவதுஎன்னை மறந்து போ -
போ ஆனா ஒரு முறையாவதுஎன்னை மறந்து போ
நீர் இன்றி பூக்கள்இல்லைஉன் நினைவுகள்இன்றி நானில்லை -
நீர் இன்றி பூக்கள்இல்லைஉன் நினைவுகள்இன்றி நானில்லை