QUOTES ON #SKY

#sky quotes

Trending | Latest

இனியும்
தாங்குமா???!!!...
இவள்
மனதில்...
நீ
பழி
சுமத்திய...
அன்பின்
வலிகள்...
நீ
கொடுத்த
சுமைகளை...
உன்னிடமே
இறக்கி
வைத்திடவே...
விரும்புகிறாள்...
அருகில்
நீ
இல்லாத...
தனிமையில்
இவள்🤗









-



வார்த்தைகளில்
வசீகரம்...
அவள்
இதழ்களில்
மொழியும்...
தேன்
மொழியில்...
என்
செவிகளில்
சங்கீதமாய்
ஒலித்திட...
காதலும்
இங்கே...
சுவாரசியமாய்🤗
ருசிகரமாய்😋



-



நித்தம்🌹
நித்தம் 💞

கீழே படிக்கவும் 🤗

-



எழுத
நினைப்பது...
அவள்
நினைவுகள்
மட்டுமே...
மறக்காமல்
இருந்திட
இல்லை...
மனதில்
உள்ளதை...
மறைக்காமல்
இருந்திடவே🤗



-



அடுத்த
வேளை
இரைக்காக...
தலையைச்
சொரிந்து
காத்திருக்கும்...
குரங்கைப்
போலவே...
அவளின்
அடுத்த
வருகைக்காக...
மனம்
சொரிந்து
காத்திருக்கும்...
இவன்🤗

-


19 HOURS AGO

तुम्हारी उड़ान को न पंखों की ज़रूरत है,
न मौसमों की इजाज़त,
तुम्हारी कल्पना ही तुम्हारा आकाश है,
जहाँ हर तारा तुम्हारा अपना प्रकाश है। © अंशु हर्ष

-



அவள் பொக்கிஷம்
அவள் அமைவது வரம்
வரம் தருபவள் அவளே
பெண் யாவருக்கும் தாய்
அவளை நேசிப்போம் சுவாசிப்போம்
உண்மையான இதயத்துடன்,
பிறர் மனை நோக்காது...

-



கடல்
கரை ஒதுங்கும்...
சங்கைப் போலவே...
அவள்
மனக் கரையில்...
ஒதுங்கி கிடக்கிறேன்...
நான்...
அவள்
கையில் கிடைத்தால்...
அவள்
இதழ்களை தொட்டால்...
அவள்
சுவாசிக்கும் காற்றை...
எனக்குள்
நிரப்பி ஊதிடவே...
உயிர் காற்று
பிரிந்தாலும் கூட...
மோட்சம் காணவே💞
விரும்பி
காத்திருக்கிறேன் 🫂





-


YESTERDAY AT 0:13

அருகருகே
காதல்
இருந்தாலும்
கூட...
உறவைச்
சொல்லி
உரிமை
கோரிட...
துணிவு
இல்லையே...
இருப்பினும்
கூட...
அன்பே 🌹
வாழ்க்கை
பயணத்தில்...
நாம்
எட்டாத
மைல்
கல்லாய்...
நம்
காதல் 🫂💞

-



அவள்
காதல் நூலகம்தான்...
எத்தனை
வா(நே)சகர்கள்...
அவள் மனதினை
ப(பி)டித்திட...
முயன்று
தோற்றார்களோ???!!!...
எனக்குத் தெரியாது...
ஆனால் அவள்
காதல் புத்தகம்💞
என்னிடம் மட்டுமே
கொடுத்து விட்டாள்...
நான் அவளை
மட்டும்...
வாசிக்கவும்...
நேசிக்கவும்🌹





-