QUOTES ON #DEVATHAI

#devathai quotes

Trending | Latest
17 JUN 2017 AT 21:13

அவள் உறங்கும் தேவதை.....

ஒரு பின்னிரவு நேரத்தில்
உன்னுடன் நெடு நேரம் உரையாடியதால்
உயிரற்று போன அலைபேசியின்
கடைசி அலறலில் உணர்கிறேன்
உனக்கும் எனக்குமான தூரத்தை.....
விடியலை எதிர்நோக்கி
விம்மியே கரைகிறது நெஞ்சம்...
நிமிடங்கள் யாவும்
நுண்நொடிகளாய்
நீண்டு நகர
அவற்றை நின் நினைவுகளாக்கி
ஆசுவாசப்படுத்துகிறேன்......
களவாடிச் செல்ல
நான் உன்னை பிரிந்த
துக்கம் கொட்டிக்கிடக்க
நீயோ தொலைந்த என் தூக்கத்தை
தேடி திருடிச் செல்கிறாய்...
தொலைவு செல்கையானால்
உன்னுடன் என்னையும் அழைத்துப் போ
அல்லது நினது தூக்கமும்
எனக்கு சேர்த்து அளித்து போ....
நீ திரும்பும் வரை கனவில் உன்னுடன் கதைக்கிறேன்...


-


27 APR 2020 AT 12:25

முதல் முறையாக தனக்குள் கேட்ட இதயத்துதுடிப்பு வெளியே கேட்க விழித்து பார்த்தவளின் கண்களுக்கு முன்பாக தொட்டிலில் சின்னஞ்சிறு தேவதை.

-


21 APR 2023 AT 22:12

என் நீல தேவதை💙

தொலைந்து போனது என் வாழ்க்கை
மீட்கவே முடியாது என்ற நம்பிக்கை
தினமும் கனவில் ஒரு அழகிய நீல தேவதை
என்னை ஆட்கொண்டு தொல்லை செய்தால்!!
கனவில் வந்த தேவதை
நினைவில் என்னுடன் வருவாளோ?
என்று நினைத்துக்கொண்ட நேரத்தில்
கிடைப்பதில்லை என்கின்ற எண்ணத்தில்
சந்தோஷம் இனி இல்லை என்ற வேளையில்
கடவுள் கொடுத்த வரமாக வந்தால்...
என் இருளை நீக்கி
என் வாழ்வை அழகாக்க!!
என் நீல தேவதை!!!

-


2 MAY 2021 AT 13:20

வரம் தந்த தேவதை

தேவதையாக அன்னை கிடைத்தாள்
அன்னையாக தோழி கிடைத்தாள்
தோழியாக காதலி கிடைத்தாள்
காதலியாக மனைவி கிடைத்தாள்
மனைவியாக மகள் கிடைத்தாள்
மகளாக அன்னை கிடைத்தாள்
அன்னையாக தேவதை கிடைத்தாள்
தேவதையே என் அன்னையாக கிடைத்தாள்


Mr. A

-


25 MAR 2023 AT 20:09

தேவதையை கண்டேன்!!
😇❤️🥀

-


19 JUN 2023 AT 6:11

😘 அவளின் 💘 அழகு🥰

🫅என்னவளின் 😘அழகுக்கு 🫣 முன்னால் 🥳
💖என் ✍️கவிதையும் என் 😇கற்பனையும்
😍அவள்🫅 கால் 👣தூசி✨ தான்....?
__MUTHUKAALAI

-