QUOTES ON #ABITU

#abitu quotes

Trending | Latest
19 JAN 2018 AT 10:56

She was not a festival.
She felt ordinary.
Like, my everyday.
And that's how I knew,
she'll stay!

-


22 FEB 2019 AT 23:37

Dear Waves,
Let the Ocean know
I'm home now.

-


11 FEB 2018 AT 23:43

இழந்த வேதனையில்
இரவில் உன் முகம்!

-


11 FEB 2018 AT 23:48

முற்றுப்புள்ளி கசத்தாலும்
முடிவுடையது....!
காதல் கவிதையின் இனிப்பு
இணையில்லாதது.!

-



இரவு வந்தவுடன் வருவதா உறக்கம்?
உள் அமைதியின் வெகுமதி அதுவல்லோ!!!!

-


18 SEP 2018 AT 14:59

உன் மௌனத்தின் வார்த்தைகளை
புரிந்தவன் நான் உன்
கிறுக்களின் பொருள் அறியேனோ
புள்ளி போதுமடி கண்ணே உன்
மனம் நாணறிய வேண்டாமே
பெரிய கோடுகள்

-


18 SEP 2018 AT 14:57

அடி கிறுக்கி இந்த கிறுக்களை
கிறுக்கி கிறுக்காக்கினாய்
உன்னை கிறுக்கி கிறுக்கியாக்கியது யார்

-


18 SEP 2018 AT 21:59

நீ
எத்தனை முறை
கிறுக்கினாலும்
நான்
கவிதையாய்
உயிர்ப்பேன்...!!!

-


18 SEP 2018 AT 15:02

கருமையான கூந்தலாய் கார்மேகம்
மழைத்துளி விழுந்து சாயம் வெளுத்தது
வெண்ணிற மேகம்
பரவியது வெயிலாய்

-


16 MAR 2018 AT 11:08

அந்த சில நினைவுகளையே
மழையாய் நினைக்கும் என் மனம்.. :)

-