22 APR 2017 AT 16:09

இது என் குடும்பம்...
அப்பா செய்தித்தாள் படிக்கிறார்
அம்மா சமையல் செய்கிறாள்
அக்கா வீட்டைப் பெருக்குகிறாள்
தம்பி விளையாடுகிறான்
ஒன்றாம் வகுப்பின்
பாடப்புத்தகம் கூட - பெண்களுக்கு
பாரபட்சம் காட்டுகிறது!

- RB