Mia   (Pinky)
1.3k Followers · 262 Following

Joined 10 May 2018


Joined 10 May 2018
3 HOURS AGO

நீ அன்பை கொடுத்து விட்டு
காதலை எதிர்பார்க்கிறாய்

நியாயமே இல்லை

& உரிமை கொடுத்து விட்டு
உரிமை எடுத்துக் கொள்

எவ்வித உரிமையும்
இல்லாமல்
பின்தொடருகிறீர்

இது அத்துமீறல்!
(Abusive)






-


20 DEC 2023 AT 9:36

தாயுமானவனே!

தந்தை யை
தாயை இழந்து
மன பலத்தை
இழந்து தவிக்கிறேன்

தகப்பனாகவோ
தனயனாகவோ
தலைவனாகவோ
நண்பனாகவோ

கைப்பிடித்து தோள் சாய்த்து
மன பலம கொடுத்து
மன நலம் காத்திரூக்கலாம் தான் நீங்கள்

வெறுமனே
வேடிக்கை பார்த்து விட்டீர்
பார்க்கிறீர்

இவ்வுடலை...!









-


20 DEC 2023 AT 9:09

உங்களால் வளர்ச்சி
எதையும் அடைந்ததாக
தெரியவில்லை

உங்களை நெருங்க நெருங்க
மிச்சம் மீதி இருப்பதையும்
இழந்துவிடுவேனோ
என்ற அச்சம் மட்டும் வருகிறது

I hate your bad intentions

-


19 DEC 2023 AT 16:33












-


6 DEC 2023 AT 17:03

பூக்களை கொடுத்தால்
புன்னகைக்கலாம்...

புயலைக் கொடுத்தால்???

-


6 DEC 2023 AT 16:54

நீங்கள்
கொடுத்த
இன்பத்தை விட

நீங்கள்
கொடுத்த
துன்பங்களே
அதிகம் !




-


6 DEC 2023 AT 16:42

ஆக்கச் சிந்தனை
உள்ளவனுக்கே

இந்த அகிலம் வசப்படும்!


அழிவுச் சிந்தனை
உள்ளவனுக்கு
அவன் இதயமே
அவனுக்கு வசப்படாது!

முன்னேற...!

-


6 DEC 2023 AT 16:34

உங்களை தெரியும்
என்பதற்காக
உங்களை
நேசிக்க முடியாது
அல்லவா????

இந்த நேசங்கள்
உருவாகி இருக்காது
அல்லவா????

-


6 DEC 2023 AT 16:21

உங்களை பிடிக்கும்
என்பதற்காக

நீங்கள்
(எங்களுக்கு)
செய்யும்
அனார்த்தங்களை
கண்டுக்காமல்
இருக்க முடியுமா?

-


22 NOV 2023 AT 17:58

உரிமையில் தானே

உன்னிடம்

அந்த பொம்மை

வேண்டுமென

கேட்டது குழந்தை!

யாரோ யோல

என்னிடம் ஏன்

கேட்கிறாய் என

நீ கேட்ட நொடியில்

அந்த பொம்மையே

வேண்டாம் என

வெறுத்தது குழந்தை!

-


Fetching Mia Quotes