25 MAY 2017 AT 5:01

செடியோடு ரசித்தால் செழிக்கும்
தனக்கென பறித்தால் கிழிக்கும்...

அவளிடம் ரசித்தால் செழிக்கும்
தனக்கென பறித்தால் கிழிக்கும்...

காதலும் ரோஜாவும் !

- Stopby